இராணுவத்தினர் தொடர்பில் அரசின் துரித நடவடிக்கை அவசியம்

இராணுவத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானங்களுக்கு அடிபணியாது இராணுவ தரப்பைச் சார்ந்தவர்களின் கோரிக்கைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டுமென விஷேட தேவையுடைய படை சிப்பாய்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு