சாதாரணதரப் பரீட்சைக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வலியுறுத்து

க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எல்லை நிர்ணயம் மற்றும் தேர்தல் முறை திருத்தம் என்பனவற்றை முன்னிறுத்தி கடந்த காலத்தில் அரசாங்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டு வந்துள்ளதாகவும், தற்போது குறித்த காரணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிந்தளவு விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்;தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு