காணாமற் போனோர் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கையில்லை – வடக்கு முதல்வர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென வடமாகாண முதலமைச்சரின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் தொடர்ந்தும் அவர்களுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு