பாடசாலைகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு அறிவுறுத்து

டெங்கு நுளம்புகள் இல்லாத பாடசாலை வளாகத்தை பராமரித்துச் செல்வதற்காக மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, செப்டெம்பர் மாதம் 03, 04 மற்றும் 5ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் செயற்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு