வாகன வரிப்பணம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

சொகுசு, அரை சொகுசு வாகனங்களுக்குச் செலுத்தப்படாத வரிப்பணத்தை அறவிடுகையில் சலுகை காலம் ஒன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக, செலுத்தப்படாத வரிப்பணத்தை நாளை முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை செலுத்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, செலுத்தப்படாத வரிப்பணத்துடன் நூற்றுக்கு 5 சதவீதம் மாத்திரம் அபாரதம் விதிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு