மற்றுமொரு பதவியை இழக்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பைமீறி, பகிரங்க விமர்சனத்தை மேற்கொண்டமையால், நீதி மற்றும் புத்த சாசன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ மீண்டுமொரு தடவை பதவியிழக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹரகம தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக, விஜயதாச ராஜபக்ஷ பதவி வகிக்கும் நிலையில், அந்தப் பதவியையே அவர் இழக்கவுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக தேசிய இளைஞர் சபையின் தலைவர் எரங்க வெலியன்ககே, நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு