அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியில் இணைவு?

எதிர்வரும் சில வாரங்களில் அரசாங்கத்தை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் கோரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு