இரு தினங்களில் காலநிலை மாற்றம்

நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு அதிகரிக்க கூடுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு