ஊழியர் நம்பிக்கை நிதியத்தைக் கொள்ளையிட அனுமதிக்கப் போவதில்லை

புதிய வரிச் சட்டமூலத்தின் ஊடாக ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பவற்றை கொள்ளையிட இடம்தரப் போவதில்லையென அனைத்து நிறுவன சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால், நேற்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகளால் இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட போது, அனைத்து நிறுவன சேவையாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு