மாலபேக்கு எதிராக மாணவ மக்கள் சக்தி அரங்கம்

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்க அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தொடக்கம் மாணவ மக்கள் சக்தி அரங்கம் என்ற பெயரில் புதிய எதிர்ப்பு பேரணியை ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வுகள் காலியில் இடம்பெறவுள்ளதாகவும், மாணவர் எழுச்சி பேரணிகளை மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர, சைட்டம் எதிர்ப்பு பேரணி விரிவடைந்துச் செல்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு