மீண்டுமொரு சூறாவளி அச்சத்தில் அமெரிக்கா

அமெரிக்காவை மற்றுமொரு சூறாவளி இன்றையதினம் தாக்கவுள்ளது.

ஏர்மா என்ற இந்த சூறாவளி, கரிபியன் கடலிலுள்ள லீவார்ட் தீவை முதலில் தாக்கவுள்ள இந்த சூறாவளி பின்னர் ஹெய்ட்டி மற்றும் ஃப்லோரிடா பிராந்தியங்களையும் தாக்கவுள்ளது.

அட்லான்டிக் பிராந்தியத்தில் பல வருடங்களுக்கு பின்னர் ஏற்படும் சக்திவாய்ந்த சூறாவளியாக இது பார்க்கப்படுகிறது. இதன்வேகம் தற்போது மணிக்கு 295 கிலோமீற்றர்களாக நிலவுகிற நிலையில் குறித்த சூறாவளி ஊடறுத்து பயணிக்கக்கூடிய பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு