20ஆவது திருத்தச் சட்டம் வடமாகாண சபையில் நிராகரிப்பு

20ஆவது திருத்தச் சட்டத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ள அதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், அதனை அந்த நேரத்தில் பரிசீலிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 105ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்ற போது, அரசாங்கத்தால் புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுளன்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு