வடக்குத் தொடர்பில் தெற்கில் தவறான எண்ணம் – வடக்கு முதல்வர்

வடமாகாணம் தொடர்பாக தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலைமை தொடர்பில் விளக்கமளிக்க முடிந்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு