திலக் மாரப்பன – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் இடம்பெற்ற போது, இருதரப்பு உறுவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் திலக் மாரப்பன நாளை நாடு திரும்பவுள்ளார்

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு