திருமலையில் தனியார் பஸ் சேவைகள் பணிப்புறக்கணிப்பு

திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 08 தனியார் பஸ் நேர அட்டவணை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாரி கோரியும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு