20ஆவது திருத்தத்திற்கு த.தே.கூ ஆதரவு

20ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவருமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், 20ஆவது திருத்த சட்டத்தின் இடைக்கால அறிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி வெளிவரவுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை சில மாற்றங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தான் வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு