இன்று முதல் தொடர் மழை

இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியான மழை பெய்யுமென காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் எனவும், காலி, மாத்தறை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள சில பகுதிகள் மழை காரணமாக பாதிப்படையலாம் எனவும் காலநிலை அவதான மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு