மின்பாவனை குறைவடைவு

நாட்டில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக மின் பயன்பாடு அதிகளவு குறைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவ்வமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவிக்கும் போது, சில மின்சார உபகரணங்களை பயன்படுத்துவது குறைவடைந்தமையே இத்தகைய நிலைமைக்குக் காரணம் எனவும், மேலும் நீர்வள ஆலைகளின் உற்பத்தித்திறன் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு