மியன்மாரில் இடம்பெறுவது இனச்சுத்திகரிப்பு

மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற துன்புறுத்தல்களானது, இனச்சுத்திகரிப்புக்கு மிகச்சிறந்த உதாரணம் என்றும், இவ்வாறான துன்புறுத்தல்கள் காரணமாக, மியன்மாரில் இருந்து சுமார் 03 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வரையில் பங்களாதேஷிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு