மிகப்பெரிய வலியை ஏற்படுத்துவோம் – அமெரிக்காவுக்கு வடகொரியா அச்சுறுத்தல்

அமெரிக்காவிற்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தவிருப்பதாக வடகொரியா அச்சுறுத்தியுள்ளது.

வடகொரியா அண்மையில் தமது ஆறாவது அணுகுண்டு சோதனையை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து, வடகொரியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையிலான புதிய பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது. இதற்கான யோசனையை அமெரிக்காவே முன்வைத்திருந்த நிலையில், வடகொரியா இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமென ஐக்கிய நாடுகளுக்கான வடகொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு