ட்ரம்பின் திட்டத்திற்கு செனட் சபை எதிர்ப்பு

இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் அமெரிக்காவின் உதவியில் இருந்து 92 வீதத்தினை நீக்குவதற்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு அந்த நாட்டு செனட் சபை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியினை கொண்டு நடத்துதல் போன்ற ஒழுங்கு முறைமை தொடர்பிலேயே அமெரிக்க செனட் சபை இதற்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு