எம்.பிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து?

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

20ம் திருத்தச் சட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வாக்கெடுப்பு நிறைவடையும் வரையில் ஆளும்ததரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென ஜனாதிபதியும், பிரதமரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு