அதிசிறந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – பிரதமர்

2020ஆம் ஆண்டு அதி சிறந்த பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகாந்துரயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கட்டுமானத்துறை மற்றும் ஏனைய நிதிசார் சேவைகளின் முன்னேற்றத்தின் ஊடாக சிறந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு