மின்சார சபை ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்

அத்தியவசிய மின்சார சேவையை வழங்குவதற்கு தேவையான இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் நாளை காலை 7.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு வர வேண்டுமென மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு பணிக்கு திரும்பாத சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் ஊழியர்கள் பணியில் இருந்து விலகியதாக கருதப்படும் எனவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு