தற்போதைய ஆட்சியை வீழ்த்த முடியாது

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, 33ஆவது சரத்து திருத்தம், மலையக மக்களுக்கான தனி வீட்டு திட்டம், காணி வழங்கல் திட்டம் தொடர்பில் பற்றி அஸ்கிரிய பீடாதிபதியிடம் விளக்கிக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு