தேர்தலுக்கான தினம் விரைவில் தீர்மானிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் விரைவில் தேர்தல்கள் இடம்பெறும் தினம் தீர்மானிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மேலும், குறித்த சட்டம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது தேர்தல் தினத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு