பெருந்தோட்ட பாடசாலைகளுக்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி

பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், மலையக பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மகரகம தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று நடைபெற்ற போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு