தடையில்லாத மின்விநியோகத்திற்குப் பங்களிக்கத் தயார்

நாட்டின் தேவை கருதி எச்சந்தர்ப்பத்திலும் தடையில்லாத, தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகத்துக்கான பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில், எமக்கு எழுத்துமூலம் அறிவித்தல் விடுக்கப்படுமாயின், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கமைய, இராணுவப் படை குழுக்கள் 89 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு