காணாமற் போனவர்களைப் பாதுகாப்பது குறித்த உடன்படிக்கை விவாதம் இடைநிறுத்தம்

காணாமல் போனவர்களை பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாதென அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனவர்கள் அனைவரையும் பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டிருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மே மாதம் அந்த உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு