அர்ஜுன் மஹேந்திரன் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் இன்று காலை பிணைமுறி மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

அர்ஜுன் மஹேந்திரனிடம் விசாரணை செய்வதற்கு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்திருந்த நிலையில், இன்று ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் மஹேந்திரனின் வாக்குமூலம் கட்டாயமானது என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு