மின்சார சபை ஊழியர்களுக்கான இறுதி அறிவிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் தகுதிகாண் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு மீண்டும் பணிக்குத் திரும்ப இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை மதியம் 12.00 மணிக்கு முன் அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் எனவும், இவ்வாறு பணிக்கு வராத ஊழியர்கள் பணியில் இருந்து விலகிச் சென்றதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு