இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தெரிவுக்குழு உறுப்பினர் பிரமோதய விக்ரமசிங்கவின் கருத்து தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் உள்ளிட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 40 இலங்கை கிரிக்கட் வீரர்கள் கையொப்பமிட்டு எழுத்துமூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கை அணியின் அண்மைய சில தோல்விகள் வேண்டுமென்றே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தெரிவுக்குழு உறுப்பினர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு