மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

நாடாளுமன்றத்தில், கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட, மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தில், சபாநாயகர் கரு ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.

இந்த திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில், அன்றையதினம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு