வவுனியாவில் புதிய அலுவலகத்தைத் திறந்தது ஈ.பி.டி.பி

வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ஈ.பி.டி.பி கட்சியனரால் புதிய அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று முற்பகல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு