தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழகங்கள் செயற்பட முடியும் – முன்னாள் ஜனாதிபதி

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காக, பல்கலைக்கழகங்கள் முக்கிய வகிபாகத்தை வகிக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்துக்கான மாதிரி பீடத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சமூகங்களுக்கு இடையிலான பிணைப்பை மீளக் கட்டியெழுப்ப வலுவான உதவியும் ஆதரவும் அவசியம் என்றும் கோரியுள்ளதுடன், இலங்கையர் என்ற அடையாளத்தை மனதிற்கொண்டு, இந்த இலக்கை அடைய அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு