தற்போதைய அரசின் செயற்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்கு பெரும் நெருக்கடி

நீண்டகால அடிப்படையில் இலங்கையின் வளங்கள் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் எதிர்கால தலைமுறையினர் பெரும் நெருக்கடிக்குள்ளாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்ததுடன், நவீன கால தேவைகளுக்கு அமைய நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட்டு எதிர்கால தலைமுறையினரிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு