தேர்தல் தொடர்பில் உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் – முத்து சிவலிங்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டு சேர்ந்து போட்டியிடுவதா என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சரியான முடிவை எடுப்பதோடு தேர்தலுக்கு முகம் கொடுக்கவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு