புதிய சுங்க பிரிவு பணிப்பாளர் நியமனம்

சுங்க பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சாள்ஸை அமைச்சரவை நியமித்துள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு