இறங்குதுறையை மீட்டுத்தருமாறு கோரிக்கை

படையினர் கைப்பற்றியுள்ள பூர்வீக இறங்குதுறையினை மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்களின் தொழில் செய்யும் இறங்கு துறைகள் அனைத்தும் படையினர் வசம் இருந்ததுடன், பின்னர் மக்கள் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 50 மீற்றர் தூரமான கரையோர பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் 50 மீற்றர் தூரத்தில் 50 கடற்தொழிலாளர்களின் படகுகளை எவ்வாறு தரித்து வைக்க முடியுமென மீனவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு