9ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார் தினேஷ் சந்திமால்

தினேஷ் சந்திமால் தனது 9ஆவது டெஸ்ட் சதத்தை இன்று பூர்த்தி செய்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி 05 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு