உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனுத் தாக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 07 மனுக்களை தாக்கல் செய்ய ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தயாராகின்றது.

தற்போதைய நிலையில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

பழைய முறைப்படி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இன்றும் நாளையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி 07 மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பிவித்துருஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு