அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரதமர் இரங்கல்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தமது இரங்கல் செய்தியை பிரதமர் தெரிவித்துள்ளார். லாஸ் வேகாஸ் பகுதியில் நடந்த வன்முறை சம்பவம் இதயத்தை வெகுவாக பாதித்து விட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுடன் என் எண்ணங்களும் ஜெபங்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு