தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்களை ஏமாற்றி தமது பதவியை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்க தேசிய ஒன்றியம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்து முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு