பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் – நாமல் ராஜபக்ஷ

நாட்டில் மக்களுக்கு சொந்தமான காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு