இலங்கைக்கு மேலும் கடனுதவி

இலங்கைக்கு மேலும் 900 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் பின்தங்கிய பகுதிகளின் வீதி புனரமைப்புகளை மேற்கொள்வதற்காக இந்த கடன் தொகை பயன்படுத்தப்படவுள்ளதுடன், இதன் ஊடாக, கிராமப்புற போக்குவரத்து கட்டமைப்பை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஊடாக ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, கிராமிய அபிவிருத்தி மற்றும் வருமானம் என்பவற்றை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு