தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தைப்பெற அமைச்சரவை அனுமதி

09 பில்லியன் ரூபாவிற்கு தனியார் துறையிடமிருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை நேறறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதங்களாக இவ்வாறு தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெறப்பட்ட போதும்இ தொடர்ந்தும் மின்சாரம் வழங்க குறித்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையிலேயேஇ 09 பில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு