திருக்கோவிலில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

அம்பாறை,, திருக்கோவில் பிரதேசத்தில் காஞ்சிகுடா குளத்தடியில் யானை தாக்கி, குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில், விநாயகபுரம், பாடசாலை வீதியில் வசிக்கும் 04 பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த இடத்தில் வேலைக்காச் சென்றபோதே இவரை யானை தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு