உளவியல் தாக்கத்தில் அரச சேவையாளர்கள் – வெளியானது அதிர்ச்சித் தகவல்

அரச சேவையாளர்கள் ஐந்து பேரில் ஒருவர் உளவியல் ரீதியான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக உளவியல் சுகாதார தினமான நேற்று அளுத்கமயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளதுடன், பணியிடத்திலும் குடும்பத்திலும் ஏற்படுகின்ற முரண்பாட்டு நிலைமைகளே, அரச சேவையாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு