புகையிரதப் பணியாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம்

தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை புகையிரத பணியாளர்களின் போராட்டம் தொடருமென தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

புகையிரத சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களின் பணி நிறுத்தம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து சேவையை ஆரம்பிக்கும் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு