ஐ.நா பிரதிநிதிகள் – வடக்கு ஆளுனர் சந்திப்பு (Photos)

ஐ.நாவிற்கான விசேட அறிக்கையிடும் அதிகாரி பெப்பலோ டி கிறீப் குழுவினர் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் றெயினோல் குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

வடமாகாணத்தின் தற்போதய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்ட நிலையில், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் நடடிவக்கைகள் தொடர்பிலும் அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு அரசு முன்னெடுத்துவரும் பணிகள் தொடர்பிலும் ஆளுநர் ஐ.நா பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு